Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நியச் செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது.
அதிக வட்டி விகிதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்நாட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அபாயம் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.