Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. Post Views: 211 கல்வி அமைச்சு