இலங்கையில் உள்ள பகுதியொன்றில் உள்ள கடையொன்றில் நபரொருவர் பருப்பு வடையை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
குறித்த வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் ரப்பர் இருத்தை அவதானித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், வடையில் ரப்பர் இருக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு தனது விமர்சனத்தை குறித்த நபர் வெளியிட்டுள்ள்ளார்.