வாரத்தின் இறுதி நாட்களான நாளை ஓகஸ்ட் 20 மற்றும் நாளை மறுநாள் 21 ஆம் திகதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது