இலங்கையின் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையின் பணவீக்கம் கடந்த மே மாதம் 45.3% ஆகவும், உணவு பணவீக்கம் 58%ஆகவும், போக்குவரத்து பணவீக்கம் 76.7% ஆகவும் உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலை புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

