Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்தனிகர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விமணிவண்ணனை இன்று மாலை சந்தித்துள்ளார். பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் அவருடைய விஜயம் அமைந்திருந்தது. Post Views: 90
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025