இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டியை www.dflix.com இல் அல்லது dflix App ஐ Download செய்து கொள்வதன் மூலம் இலவசமாக கண்டுகளிக்கலாம்.