இலங்கையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக கொழும்பு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை நிலவரம்
அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் இன்று (26) 22 கரட் தங்கம் ஒரு பவுண் 156,000 ரூபாவாக குறைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுன் 170,000 ரூபாவாகவும், செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் இரண்டு இலட்சம் ரூபாவாகவும் இன்று குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்