இலங்கை தமிழ் பெண்ணான லொஸ்லியா பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லொஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர், இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார்.
அதன் மூலம் பிரபலமான லொஸ்லியா அவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கவின் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் அவர் மீது இருந்த அலாதி அன்பால் தனி ராணுவம் உருவாக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் தங்கள் படங்களில் நடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா.
இந்த நிலையில் லொஸ்லியா அவர்கள் பிறந்த தினமான இன்று(மார்ச் 23) அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்