Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 322 சட்டவிரோதம்