நாட்டில் அடுத்த மாதம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.
கால்நடை தீவன பற்றாக்குறையே முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.