நாட்டில் இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மின்துண்டிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
இதன்படி நாட்டில் இன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.