மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொழுது போக்கான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றி அடையும் வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அதிக கவனம் தேவை. மூன்றாம் நபர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். சுய தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவை பெறும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதிய பயணங்களை நோக்கிய பாதைகள் தென்படும் அற்புத நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போட்டியாளர்களை சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைப்பவற்றிற்கு நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு எனவே கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்திலிருந்து சில எதிர்ப்புகள் வர வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தையும் இருந்து வந்த பாதிப்புக்கள் தீரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு வழி அனுப்பி உள்ள பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலையில் கூறுகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அமைதியுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சுபகாரியத் தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தை நடைபெறும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விதமாக சில நிகழ்வுகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தெய்வ வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமூகத்தின் மீதான கண்ணோட்டம் மாறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.