நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் வெளியிடப்பட்டது இதன்போது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கழிவு நீர் அமைப்பிற்கான கட்டணத்திலும் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.