புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் இன்றைய தினம் வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி நாட்டில் இன்றைய தினமும் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை நாளைய தினம் மின்தடை அமுலாக்கப்படுவது குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.