ஏனையோர் நாடாளுமன்றத்தின் பின் கதவால் ஓடிய வேளை, முன் கதவால் வெளியே வந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடிய அனுர மற்றும் ஹரிணி.
இப்படியான தைரியம் தான் ஒரு தலைவனுக்கும், தோழனுக்கும் தேவை.
இது தான் என்ன இவரோட நல்லகுணமே, இந்நிலையில் அவரிடம் “நீங்க யோசிக்காம காட்டாறு மாதிரி முன்னுக்கு போங்க, நாங்க உங்களோட இருக்கம் அனுர அண்ணா’ என்று பொது மக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.