ஆர்ப்பாட்டக்கார்கள் ஒன்றுக்குடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும்.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதே இடத்தில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.