யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பிலியந்தல பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
அதன்படி குறித்த பிரதேசங்களில் இருந்து 19 ல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே கொழும்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது வெளி மாவட்டங்களிலும் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.