Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அமைச்சர் ஹரினின் பதவிக்காலம் 2023 முதல் 2025 வரை அமையுமென தெரியவந்துள்ளது. Post Views: 106
மின்கட்டண குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது ரணில் ; அஜித் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுJanuary 13, 2025