09.09.2021
உதவி வழங்கியவர்கள்:அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம் அவர்களின் மகன் மற்றும் நண்பர்கள்.
உதவித் தொகை:53892,21 ரூபாய்
அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம்
குளப்பிட்டிச் சந்தி கொக்குவில் அவர்களின் 31ம் நாள் நினைவாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய இந்த நிதியினை அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம் அவர்களின் மகனின் நண்பர்கள். வழங்கியுள்ளார்கள் இந்த நிதி அவர்கள் விரும்பியதற்கமைய போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நல்ல எண்ணத்துடன் அவருடைய சிறு அங்காடியினை திருத்தி வழங்கி வைக்கப்பட்டது
இந்த நிதியினை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அத்துடன் அமரர் திருமதி புஸ்பராணி சிவஞானம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.