அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலையில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.சி.குணசிங்க வலியுறுத்தியுள்ளார்.