வரி அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் அறவிடப்படும் வரித் தொகையை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதன் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த தெரிவித்துள்ளார்.