Browsing: விபத்து

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில்…

சிரியாவின் ஆர்வட் (Arwad) தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் ஏதிலிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில்…

யாழ்.மண்டைதீவு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த…

மாத்தறையில் வெள்ளைக் கோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நேற்று…

டீசல் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று இன்று (02) அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் ஹங்வெல்ல பூகொட வீதியில் கிரிதர நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான…

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பறனட்டகல்…

யாழ்.அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் இருவர்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இன்று இரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

ஹபரனை காவல்துறை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன. நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…

அனுராதபுரம் – கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று…