Braking News இவ்வருடத்தில் 128 காட்டு யானைகள் உயிரிழப்புMay 21, 20260 இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம்…