இன்றைய செய்தி லிட்ரோ காஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு-Karihaalan newsApril 5, 20220 ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும்…