Browsing: யாழ்ப்பாணம்

யாழ்.பாசையூர் கடலில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சுமார் 1300 கிலோ மஞ்சள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மஞ்சள்…

யாழில் அனாதரவாக கைவிடப்பட்ட வயோதிப தாய் ஒருவர் வீதியில் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழில் இராசபாத வீதி ஊடாக குறித்த வயோதிப…

யாழ்ப்பாணத்தில் மதுபோதையின் உச்சத்தின் தாயாரை கொடூரமாக தாக்கிய குடிகார மகனை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கைது செய்த சம்பவம் இன்று காலை கோண்டாவில், செபஸ்ரியன் வீதியில்…

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் முச்சக்கர வண்டியினையும் விட்டு தப்பியோடிய சம்பவம்…

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில்…

யாழிலிருந்து காரில் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட 3 பேர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். A-9 வீதியில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக…

யாழ்.மாவட்டத்தில் கர்ப்பவதி பெண்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக தொிவித்திருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தடுப்பூசி சாதாரண மனிதர்களைபோல் கொரோனா…

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தொடர்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10…

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா…