இன்றைய செய்தி யாழில்- களமிறக்கப்பட்ட ராணுவம்; இராணுவத்தளபதி விளக்கம்!By NavinNovember 27, 20210 யாழ்.மாவட்டத்தில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்க கூறியுள்ளார். இன்று யாழ்.புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு…