Braking News டொலர் நெருக்கடியால் இலங்கையில் அடுத்த சிக்கல்-Karihaalan newsBy NavinMay 2, 20220 நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்குரிய…