இன்றைய செய்தி பட்டமளிப்பு விழாவில் என்ன தவறு நடந்துவிட்டது?By NavinDecember 21, 20210 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் (Gotabaya Rajapaksa) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப்…