Braking News எரிபொருள் தட்டுப்பாடு ;மாட்டு வண்டியில் செல்லும் பிரதேசசபை உறுப்பினர்கள்-Karihaalan newsBy NavinMarch 10, 20220 எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (10) மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள்…