இன்றைய செய்தி பொலிஸார் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது!October 30, 20210 பொலிஸார் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த தினம் பொரளை பகுதியில் கடமையில் இருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு…