இன்றைய செய்தி பல ஆயிர போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது-Karihaalan newsBy NavinApril 14, 20220 மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34, சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்…