இன்றைய செய்தி புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய யோசனை-Karihaalan news.January 6, 20220 புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 240 ரூபா வரை அதிகரிக்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…