இன்றைய செய்தி தியாகத்தின் திருநாளாக ஹஜ் பெருநாள் இன்று அனுஷ்டிப்புMay 28, 20260 இலங்கை உள்ளிட்ட உலகவாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இது தியாகத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் முக்கியமான இஸ்லாமிய திருநாளாகும். இஸ்லாமியர்களின் மிகப் புனிதமான ஆன்மீக…