இன்றைய செய்தி யாழ் பல்கலைக்கழகத்தில் வே. பிரபாகரனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள்!November 26, 20210 யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றைய…