இன்றைய செய்தி கந்தளாயில் இளம் தாயொர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்-Trincomalee news.By NavinJanuary 16, 20220 கந்தளாயில் இளம் தாயார் ஒருவருக்கு பாம்பு தீண்டியதில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், இன்று ஞாயிற்றுக்கிழமை (16-01-2022) திருகோணமலை – கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…