இன்றைய செய்தி எமக்கும் கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை! ஒரு சிலரின் அரசியல் சுயலாபங்களுக்கானது-Karihaalan newsBy NavinAugust 19, 20220 கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று…