இன்றைய செய்தி பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் செயல்திட்டம்!By NavinSeptember 10, 20210 உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, பிரேஸில், ரஷியா, சீனா,…