இன்றைய செய்தி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் நீதிபதி இளஞ்செழியன்-Karihaalan news.January 7, 20220 வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன்…