இன்றைய செய்தி கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்திய துறை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்!September 21, 20210 கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள் சமயத்தலைவர்கள்,…