இன்றைய செய்தி டீசல், பெற்றோலுக்காக இரு புதிய நிறுவனங்கள் தெரிவு!-Karihaalan newsBy NavinJune 16, 20220 இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேரக தெரிவித்துள்ளார்.…