இன்றைய செய்தி 32 சென்டிமீட்டர் வினோத கன்றுக்குட்டி!By NavinSeptember 15, 20210 32 சென்டி மீட்டர் அளவான கன்றுக்குட்டி. தாயிடம் பால்குடிக்க முடியாத சோகம், குழந்தைபோல வீட்டில் பாசத்தோடு வளர்க்கும் குடும்பத்தினர். இந்த விநோத கன்றுக்குட்டி குறித்த காணொளி. https://youtu.be/JWuLn2Hvqao