இன்றைய செய்தி வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை: முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்-Karihaalan newsMarch 1, 20220 முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிலர் காணிகளை அரசிற்கு…