அரசியல் களம் “கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை” ஐக்கிய தேசியக்கட்சியின் பதில்!-Karihaalan newsBy NavinFebruary 23, 20220 ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியாகி வரும் தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது. எனினும் தேர்தல்…