Browsing: இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த பெரும் சோகம் ; தீவிரமாகும் விசாரணை

கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள்…