இன்றைய செய்தி இரணைமடு குளத்தின் கீழ் 20,882 ஏக்கர் நெற்செய்கை!By NavinOctober 2, 20210 கிளிநொச்சி, இரணைமடுகுளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி 20,882 ஏக்கர் பரளப்பளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது…