Browsing: அருந்திக்க பெர்னாண்டோ

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பதவிநீக்கம் செய்யப்படலாமென தெரிகிறது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்படலாமென சொல்லப்படுகிறது.…