இன்றைய செய்தி அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற சிசிடிவி காட்சியை அளிக்க நடவடிக்கை!By NavinSeptember 16, 20210 அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே…