இன்றைய செய்தி கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டம்!September 23, 20210 கெரவலப்பிட்டிய LNG மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை முக்கியமான…