Braking News இலங்கை தமிழ் நடிகைக்கு கிடைத்த அதியுயர் கௌரவம்-Karihaalan news.By NavinDecember 29, 20210 இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள…